மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, கவுரவ் பன்சால் என்பவர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணையின்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாகவும் மற்றும் மாநில அரசுகளும் இந்த இழப்பீடு தொகையை வழங்க […]
