மீண்டும் நடிகை சமந்தா கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையிலும் சமந்தா திரையுலகில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் காதல் திரைப்படங்களில் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-டர்ன் ,ஓ பேபி போன்ற கதாநாயகியை மையப்படுத்திய கதை களம் கொண்ட படங்களில் ஆர்வத்துடன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனது சிறந்த நடிப்புத் […]
