மது பாட்டில் கண்ணாடியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சிந்து தேவி திருமணம் முடிந்து கோவையில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதில் கோபாலுக்கு சொந்தமாக மாட்டுத்தொழுவம் ஒன்று நாகமநாயக்கன்பாளையத்தில் இருந்து நொய்யல் […]
