Categories
பல்சுவை

Shocking Video: ஷூ போட சென்றவருக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உஷ் என வெளியே வந்த பாம்பு….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வீடியோவை பார்த்தபின் ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். ஒருவர் ஷூ போடச் சென்றார். அப்போது அந்த ஷூவில் நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அந்நபர் பயந்து அலறினார். Shocking video of cobra #snake in Mysore, Karnataka hiding inside the shoe. #ViralVideo #Cobra #Rescued #Shoes #Karnataka pic.twitter.com/rJmVN5W1ne — Bharathirajan […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ஷப்பா….! கட்டிலில் ஆழ்ந்த உறக்கம்…. திடீர்னு கேட்ட புஷ் புஷ் சத்தம்….. பாகம்மா மீது ஏறிய நாகம்மா…!!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா. இவர் அப்பகுதியில் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் வேலை செய்த களைப்பில் விவசாய நிலம் அருகே உள்ள மரத்தின் கீழ் கட்டிலில் படுத்திருந்தார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரின் காது அருகே ‘புஷ், புஷ்’ என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

வாயில் முத்தம் கொடுக்க முயன்ற நபர்…. ஆத்திரத்தில் நொறுக்கி எடுத்த கிராம மக்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பாம்பு மனிதனை கடித்துக் கொன்ற விஷம் நிறைந்த நாகப் பாம்பை பொதுமக்கள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றுள்ளார்கள். வடக்கு பிலிப்பைன்சில் விஷம் நிறைந்த பாம்புகளை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற Benardo என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் mangaldan என்னும் பகுதியில் விஷப்பாம்பு இருப்பதாக Benardo விற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் விஷ பாம்பை பிடித்துள்ளார். இதனையடுத்து மக்கள் அவரை உற்சாகப்படுத்தியதால் குஷியான Benardo அந்த விஷப் பாம்பிற்கு முத்தம் கொடுப்பதற்கு […]

Categories

Tech |