வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் […]
