சமந்தா நாகசைதன்யா விவாகரத்து குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் சமந்தா திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை சென்றிருக்கிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் இடைவிடாது தமிழ், தெலுங்கு என வெற்றிப் படங்களை திருமணத்திற்கு பிறகும் கொடுத்து வந்தார். இதற்கிடையில இணையதளங்களில் நாக சைதன்யாவும் சமந்தாவும் […]
