நாக தெய்வங்களை வழிபட்டுவரும் போது, ஐஸ்வர்யமும் குடும்ப செழிப்பும் தானாகவே வரும். பண்டைய காலங்களிலிருந்தே நாக வழிபாடு என்பது வழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து வழிபாடு செய்து வரும் ஒருவர், திடீரென வழிபாட்டை நிறுத்தினால் பெரும் இன்னல்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது. அதே போல், கட்டுமான பணிகளின் போதும், வீடு கட்டும் முதல் கட்ட பூமி பூஜை, நாக தெய்வங்களின் திருப்திக்காக செய்யப்படுகிறது. மேலும், நாக தெய்வங்களுக்காக விதிக்கப்பட்ட இடங்களில் கோயில் எழுப்பி வழிபடுவதும், பலன்களை கொடுக்கிறது. நாகம் பரம […]
