வெளிநாட்டு பயணத்தின் பொழுது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து இணையத்தில் நஸ்ரியா பகிர்ந்துள்ளார். நடிகை நஸ்ரியா மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அவரது குறும்பு தனமான நடிப்புகளாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார். தமிழில், ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும் என குறைந்த படங்களையே அவர் நடித்திருக்கும் போதும் என்னென்றும் நஸ்ரியா ரசிகர்கள் என ஒரு பட்டாளத்தை […]
