தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, போன்ற படங்களில் நடித்திருக்கின்றார் தெலுங்கு நடிகையான சார்மி. பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்நாதன் இணைந்து படங்கள் தயாரித்து வருகின்றார். விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி தயாரித்த திரைப்படம் லைகர் சமீபத்தில் திரைக்கு வந்து படு தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் இருந்து விலகி உள்ளார் தோல்வியின் காரணமாக விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ஆறு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து […]
