தமிழ் மற்றும் மலையாள படங்களில் விமர்சன ரீதியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை திவ்யா நாயர். இவர் தசராவை முன்னிட்டு நடன ஆசிரியராக முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டிய கலை நுணுக்கத்தை அறிந்த நாயகியாக அறியப்பட்ட நடிகை தெரிவிக்கையில் கலைத்துறையில் ஈடுபாடு பெற வேண்டுமானால் ஸ்ரீ ராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபட வேண்டும். அத்தகைய நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான் புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளேன். இவர்களுக்கு விநாயக பெருமானும் நடராஜ […]
