திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் சாய் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அதன்பின் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தால் சாய் அருண் தனது சொந்த ஊரான விண்ணமங்கலம் பகுதிக்கு வந்தார். அங்கு இன்விக்டி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் […]
