உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட் விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி […]
