டெல்லி பள்ளிகளைப் போலத் தமிழகத்திலும் நவீன வசதிகளுடன் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதியுடன் பள்ளிகள் இருக்க வேண்டுமென, பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இலவச நோட்டு புத்தகங்கள், சைக்கிள், பேக், காலணி, சீருடை என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தனியார் பள்ளிகளை […]
