Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு சட்டையில் மாட்டும் நவீன கேமரா”‌ எதற்காக தெரியுமா….? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் என்பவர் இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையில் அணிந்து கொள்ளும் நவீன கேமராவை வழங்கினார். இந்த கேமராவின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நவீன கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் சட்டைகளில் அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: செல்போனுக்கு 10 நொடிகளில் – புதிய கட்டுப்பாடு…. அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறிய 10,905 பேர் நவீன கேமரா மூலம் சிக்கியுள்ளனர். சென்னையில் அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி,முகப்பேர் மற்றும் திருமங்கலம் உட்பட ஐந்து இடங்களில் நவீன கேமரா வைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் வாகனத்தை நம்பர் பிளேட்டை நவீன கேமரா போட்டோ எடுத்து சர்வருக்கு அனுப்பும். இதனை அடுத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு 10 நொடிகளில் நோட்டீஸ் வரும்.

Categories

Tech |