ஒடிசா முதல் மந்திரியுடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக கனிமொழி எம் பி சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார். தமிழக சட்டசபையில் நீட்தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ஒன்றிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை, திமுக […]
