நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சரஸ்வதி பூஜையானது நாடு பொழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜையானது ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை திருநாளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய அலுவலகம் மற்றும் கடைகளில் தாங்கள் அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை அம்பாளுக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். இதேபோன்று படிக்கும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை தேவிக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். நாம் சரஸ்வதி […]
