நவராத்திரி பண்டிகை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பண்டிகையின் போது பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த காலகட்டத்தில் ரயிலில் பயணிக்கும் போது எப்படி சாப்பிடுவது என்பது குறித்து பக்தர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பக்தர்களுக்கு விரத உணவு பட்டியலை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த நவராத்திரி விரத உணவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நவராத்திரி உணவு விலை 99 ரூபாய் முதல் […]
