ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி தொடங்கி அக்டோபர் நான்காம் தேதி முடிவடைகிறது. அந்த ஒன்பது நாட்களும் நவராத்திரியில் விரதம் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்றது போல விரதத்தை கடைபிடிக்கலாம். விரதத்தை கடைப்பிடிப்பதற்கும் உணவுகளை சாப்பிடுவதற்கும் சில குறிப்புக்கள் உள்ளன. அதாவது பெரும்பாலும் விரதம் இருக்கும்போது பழங்கள், மோர், பால் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை சாப்பிடலாம். ஒருவேளை உணவு மட்டும் […]
