ஆன்லைன் வர்த்தக இணையதளமான flipkart ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது flipkart பிக் நவராத்திரி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒரு வாரம் நீடிக்கும் என்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் பொருள்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் பல பொருள்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. ப்ளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு நல்ல […]
