நவராத்திரி சோழர்கள் காலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் அம்பிகைக்கு 9 விதமான புஷ்பங்களை கொண்டு 9 விதமான அலங்காரங்கள் செய்யப்படும். வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவது வழக்கம்தான். நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று.இந்த ஒன்பது நாட்களும் விரதத்தை முறையாக கடைப்பிடித்து பூஜை செய்தால் வீட்டில் லட்சுமி தங்கும், செல்வம் பெருகும் என்பது.வீட்டில் கொலு பொம்மை வைப்பவர்கள் மூன்று படிகள் முதல் 11 படிகள் வரை அவர்களின் வசதிக்கு […]
