நாடே கொண்டாடும் நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது. அம்பிகையின் அருள் வேண்டுமென்றால் உங்க வீட்டில் கொலு வைக்கலாம். அப்படி உங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கான டிப்ஸ் இதோ. 1. கொலு வைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஆடம்பரமாகவோ நம்முடைய வசதியை பிறர் அறியும் நோக்கமாகவும் இதை செய்யக்கூடாது. இருக்கும் இடத்தில் இயன்றதை செய்தாலும் நிச்சயம் அம்பிகையே அருள் புரிவாள். பொல்டிங் […]
