இந்தியா முழுவதும் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் நவராத்திரி.இந்த வருடம் நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் நான்காம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு பருவங்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அதாவது வசந்த நவராத்திரி, வசந்த உற்சவம் மற்றும் பசந்த பஞ்சமி என்ற பல்வேறு பெயர்களில் பத்து நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். உலகையே அச்சுறுத்திய மகிஷாசுரன் என்ற அரக்கனை துணிச்சலாக எதிர்த்து அவனை வீழ்த்திய துர்கா தேவியின் சக்தியை […]
