தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவில் நவராத்திரியும் ஒன்றாகும். இந்த நவராத்திரி பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரள மாநிலத்திலும் ஆயுத பூஜையுடன் (ஒன்பதாவது நாளில்) சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பத்தாவது நாளில் தசராவுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நவராத்திரி காலத்தில் நான்காவது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம். மேலும் அங்கு இந்த பூஜையானது சரஸ்வதி ஆவாஹனத்துடன் தொடங்கி, மூன்றாவது நாள் சரஸ்வதி பலி […]
