நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம். அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட […]
