நவரச நாயகன் கார்த்திக்கின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்கு அடிபடவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]
