நேபாளத்தில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்து அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் பொது தேர்தல் நடத்துவதற்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நாட்களுக்கு பதிலாக 2 நாட்கள் கழித்து தேர்தல் நடத்துவதற்கான நாட்களை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் […]
