Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் தயாரித்த வெண்ணைய் மூலம்… திருப்பதியில் புதிதாக தொடங்கப்பட்ட நவநீத சேவை…!!!!

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் ஏழுமலையான் சுவாமிக்கு புதிதாக நவநீத சேவை என்ற பெயரில் ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டு பசு மூலம் பெறப்படும் வெண்ணையை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதியில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றது. இந்த பசுக்களில் இருந்து பெறப்படும் […]

Categories

Tech |