சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நவநீதகிருஷ்ணனும் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு […]
