பிரதமர் மோடியை படிப்பறிவில்லாதவர் என்று கர்நாடகா காங்கிரஸ் டிவிட் போட்டு உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கட்சி வெளியிட்ட ட்வீட் நாகரீகமற்றது என்று ஒப்புக் கொண்டு வருத்தப்பட்டு அந்த ட்வீட் நீக்கப்பட்டது என்று கூறினார். இதனால் நேற்று முன்தினம் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிந்தது. காங்கிரஸ் மோடியை படிப்பறிவில்லாதவர் என்ற கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கடீல், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது மேலும் […]
