பாஜக மாநில தலைவர் நவீன் குமார் கட்டில் மாட்டிற்கு பழம் கொடுக்க முயன்றபோது அவரது கட்டைவிரலை பசுமாடு கடித்துவிட்டது. கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பாஜக சார்பில் 30 மாவட்டங்களிலும் 62 சுவராஜ்ஜிய மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்படி உடுப்பியில் நேற்று இந்த மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டில் எம்பி உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்திற்கு சென்று பூஜைகளில் […]
