ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் இப்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சந்திக்க நேற்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேர் சிறப்பு முகாமிற்கு வருகை தந்தனர். சுமார் 6 மணிநேரம் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் 4 பேருடன் விவாதித்துவிட்டு வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நளினி பேசியதாவது, ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் […]
