Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில்…. இதுதான் என்னுடைய தோற்றம்…. நடிகர் ஜெயராம் வெளியிட்டுள்ள புகைப்படம்….!!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக தனது தோற்றம் குறித்த புகைப்படத்தை நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “பொன்னியன் செல்வன்” திரைப்படம் உலகமெங்கும் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. “பொன்னியின் செல்வன்” திரைப்படம் முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்து விட்டது. இனி இரண்டாம் பாகம் வெளியாகும் போது கிடைப்பதெல்லாம் லாபம் மட்டுமே என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு துவக்கத்தில் கலவையான விமர்சனங்களை கிடைத்துள்ளது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் […]

Categories

Tech |