கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபின் […]
