பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த 2019 ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்த நாடுகளுடன் சமூக உறவை மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவுடன் தானும் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கூறியுள்ளார். இது […]
