டெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்டகாலமாக காத்திருந்தனர். அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. மேலும் கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்து உள்ளன. ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை […]
