பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கிக் கொள்வதால் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கடந்த 2 வருடங்களாக வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவ-மாணவிகள் கல்வி கற்று வந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்தும் […]
