Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனி அறை இல்லை… அதனால் தான் இந்த முடிவு… மரத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட இளைஞன்…!!

தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன் மரத்தின் மேல் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொத்தன்கொண்டா கிராமத்தில் சிவா என்ற 25 வயதான இளைஞன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் சிவா  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். […]

Categories

Tech |