கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக உள்ளதாக அவரது டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் 79 வயதுடைய ஜோ பைடன் மிகவும் தீவிரமாக பரவக்கூடிய உறுமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டாக்டரும், வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஆஷிஷ் […]
