திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற நாள் முதலே பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்தது. இவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது தந்தை பிறந்த […]
