இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என கபில்தேவ் கூறியதற்கு அனைவருக்கும் பணம் தேவை என அத்தர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் நல நிதி திரட்ட முடியும் என முன்னாள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் அத்தர் பரிந்துரைத்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவை இல்லை தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் […]
