தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு தரப்பட்ட மனுக்களாக மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ […]
