தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அடுத்த 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனைதொடர்ந்து நலத்திட்ட உதவிகள் தயாராக உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வழங்குவதற்கு காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் […]
