பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரிக்க புதிய வட்டி விகிதங்களை தெரிவித்துள்ளது. பலருக்கு பிக்சட் டெபாசிட் என்பது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. நிலையான வைப்புகளுக்கு இன்று குறைந்த வட்டி விகிதங்கள் இருந்தாலும் பலர் நிலையான வைப்புகளை நம்பகமானதாக கருதுகின்றனர். தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக பிக்சட் டெபாசிட் விகிதங்கள் குறைக்கப்பட்டு, பல பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி […]
