நறுவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறந்த படத்தை ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் என பேசியுள்ளார் பா ரஞ்சித் அவர்கள் செல்லா நடிப்பில் வெளிவர இருக்கும் நறுவி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா ரஞ்சித் இயக்குனர் அவர்கள் பேசிய பொழுது “பாசிச வெறிகொண்டு சிறுபான்மையினரை இந்தியாவில் கொடுமைப்படுத்தும் சூழலில் நாம் இன்று இவ்விழாவில் இருக்கிறோம். இப்படத்தின் இயக்குனரை போலவே நானும் அட்டகத்தி திரைப்படத்தின் போது மிகவும் பதற்றமாகவே இருந்தேன். இந்த படத்தின் […]
