ஜெர்மனியில் ஆசிரியர் ஒருவர் மெக்கானிக்கை கொன்று அவரின் பிறப்புறுப்பை வெட்டி சாப்பிட்ட சம்பவம் நீதிபதியையே அதிரச் செய்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் கடந்த 2020 ஆம் வருடத்தில் மெக்கானிக் ஒருவர் காணாமல் போனார். காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இடுப்பு எலும்பு கண்டறியப்பட்டது. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நர மாமிசத்தை உண்ணும் ஆசிரியர் ஒருவரால் மெக்கானிக் கொலை செய்யப்பட்டதாகவும் அவரின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அதாவது, பெர்லின் நகரில் […]
