தேனி ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த செல்வி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நர்சாக வேலை பார்த்து வரும் செல்வி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது செல்போனில் நண்பர்களான 150க்கும் மேற்பட்ட அவர்களிடம் […]
