கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதன்பின் தற்பொழுது நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே […]
