தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலக்காலத்தில் அனைத்து வகையான பொது நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டது. ஆனால் நடுவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த சமயங்களில் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் முறையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கல்வி நிலையங்களில் கடந்த வருடம் […]
