தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு […]
