கொரோனா ஒழிக்க இந்தியா உலகிற்கு பெரிதும் உதவி வருவதாக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு பல நாடுகள் பெருமளவில் பாதிப்படைந்தன. இந்நிலையில் இந்தியா உலகில் பல நாடுகளுக்கு உதவி வழங்கி வந்துள்ளது. இதனைப் பற்றி உலக சுகாதார அமைப்பு மிகவும் பாராட்டியுள்ளது. இதற்காக தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியை உலகின் பல […]
